குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தேர்தல் ஆணையத்திற்கு விதி பொருந்தாதா?


பராளுமன்ற தேர்தல் நாளை மறு நாள் வாக்கு பதிவு நடை பெற உள்ளது. இந்நிலையில் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் மற்ற தேர்தல் சம்மந்தமான பொருட்கள் திருவாடானை தாலுகா அலுவலகத்வில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வாக்கு சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் மற்றும் பொருட்களை  ஒவ்வோர் ஏரியாவாரியாக அனுப்ப ஏதுவாக அறிப்பு செய்ய ஒலிபெருக்கி பயன்படுத்த உள்ளனர். இந்நிலையில் நீதிமன்றம் . மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ குழாய் ஒலி பெருக்கி பயன்படுத்த பட ஏதுவாக தயார் நிலையில் மரத்தில கட்டப் பட்டுள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறு கையில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் இந்நிலையில் இவ்வாறு தடை செய்யப்பட்ட ஒலி பெருக்கியை பயன்படுத்திய திருவாடானை தேர்தல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என கோரிக்கை வைத்துள்ளார்கள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.