டிடி.வி. தினகரன் பொது செயலாளராக பதவி ஏற்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் பொது செயலாளராக டிடி.வி. தினகரன் சென்னை அசோக் நகரில் அவரது கட்சி அலுவலகத்தில் அக் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார் .
காலியாகயுள்ள துணி பொது செயலாளர் விரைவில தேர்வு செய்யப்படும் . 4 தொகுதிகளுக்கான இடை தேர்தல் வேட்பாளர்கள் பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் சசிகலா சிறையிலிருந்தது வெளி வந்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவராக இருப்பார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை