திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்பணியில் 5 பேர் ஈடுபட்டு இருந்தனர். ஆலந்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது 30அடி ஆழத்தில் கயிறு அறுந்தது விழுந்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
கருத்துகள் இல்லை