பெரம்பலூர் பச்சை முத்துவிற்கு வாகை சந்திர சேகர் வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் மக்கள் முன்னேற்றத்திற்காக சென்ட் தொழிற்சாலை, மருத்துவகல்லூரியும் பாரி வேந்தர் கொண்டு வருவார். மேலும் மக்ககள் நலத்திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வருவார்
வாகை சந்திரசேகர் பேச்சு
அதிமுகவிற்கு மக்ககள் ஜெயலலிதாவுக்காக ஒட்டு போட்டார்கள் ஒ.பி.எஸ்..க்காகவோ, ஈ.பி.எஸ்.க்காககவோ ஒட்டு போடவில்லை. இனி தமிழர்களுக்கும் தமிழகத்திலற்கும் ஸ்டாலின் தான் முதல்வர். பாரிவேந்தர் மூலம் நலத்திட்டங்களை அளிக்கவே ஸ்டாலின் பெரம்பலூரில் நிறுத்தி உள்ளார். அதிமுக கூட்டணி பணம் சம்பாதிப்பதற்காக கூட்டணி. பாரி வேந்தரோ மக்கள் சேவை செய்யவே தேர்தலில் போட்டியிட வந்துள்ளார். தனி மனித வாழ்வில் போராடி வெற்றி பெற்றவர் பாரிவேந்தர்
கருத்துகள் இல்லை