குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தளபதி ஆசியோடு போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்


செண்டை மேளம் அடித்து பெண்கள் கும்பங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் நகருமான வாகை சந்திர சேகருடன் இணைந்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் இளைய வேந்தருமான ரவி பச்சமுத்து பெ.ம்பலூர் வேட்பாளர்  டாக்டர் பாரி வேந்தருக்கு வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சேகரிப்பு தளபதி ஆசியோடு போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் அதிக அளவில் பெண்கள் கூறுகின்றனர் அவர்கள் ஆட்சி மாற்றம் வராதா என்று எதிர்பார்க்கின்றனர் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அடுத்த சில நாட்களில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்பார் ஸ்டாலினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதமர் ராகுல் காந்தி மத்தியில் ஆட்சியில் பொறுப்பேற்பார்.

மோடி ஆட்சிக்கு வரும் பொழுது உங்களது வங்கிக் கணக்கில் 15லட்சம் பணம் செலுத்துவேன் என்று கூறினர் 5 ஆண்டுகளாகியும் உங்களது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வரவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக 50 லட்சம் மகளிருக்கு கிராமப்புற வேலைவாய்ப்பு வங்கிகளில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகை வரை அரசு பணத்தை செலுத்தி நகைகளை மீட்டு தரும் எல்லா வகையிலும் மக்களின் மேல் நலன் கொண்ட கட்சி திமுக மத்தியில் ராகுல் காந்தி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு 72,000 வழங்குவதாக கூறி உள்ளார் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது வளர்ச்சிகள் ஏற்படும் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.