Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்திய போது ..


    மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள வளாகத்தில் டாக்குமென்டரியை sale வைக்காதது ஏன் அந்த வளாகத்தில் தாசில்தார் உள்ளே சென்றது எப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா செயல்படாதது ஏன் இத்தகைய செயல்பாடுகளின் பின்னால் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தவறு செய்ய திட்டமிட்டுள்ளது அந்த தவறுக்கான பெரிய முயற்சி நடந்துள்ளது தேர்தல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பது பாஜக அதிமுக கட்சியினருக்கு தெரிந்து உள்ளதால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று முடிவு வைத்துள்ளார்கள் வெற்றி தோல்வி யாருக்கும் வரலாம் அதற்காக வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடத்த நினைப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று தெரிவித்தார் மேலும் டாக்குமெண்டரியை விசில் வைக்காத மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். உயர் பதவியில் உள்ளவர்களை நேர்மையாக செயல்படுபவர்களை வெளியேற்ற மோடி அரசு திட்டமிட்டு வருகிறது உச்சநீதிமன்ற நீதிபதி ஊழல் வழக்கில் நேர்மையாக விசாரணை மேற்கொண்டதில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் இதேபோல் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அவர்கள் வெளியேறியுள்ளனர் சிபிஐயில் உள்ள இயக்குனர் துணை புணரின் குற்றச்சாட்டு காரணமாக வெளியேறியுள்ளார் அதன் பிறகு அந்த துணை இயக்குநரும் வெளியேற்றப்பட்டுள்ளார் மோடி மீது ஏதேனும் குற்றம் சொன்னால் அவர் தனது சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதாக தெரிவிக்கின்றார் போது நடைபெற்ற தேர்தல் நடைபெறும் கடைசி மூன்று நாட்கள் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை கோடிக்கணக்கான பணம் பரிமாறி உள்ளது
    மாவட்ட தலைவர் ஜி.குமார், 
     செய்தியாளர் :  திருவண்ணாமலை - மூர்த்தி

    nms.today youtube channel subscribe செய்யவும் bell பட்டனை அழுத்தவும்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad