அதிமுக கூட்டணியில் அமைப்பதில் திணறல்
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்று விளங்கியது. தற்போது ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல் என்பதாலும் தமிழ மக்கள் தேசியளவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மோடியின் ஆட்சி தமிழக மக்கள் வெறுத்த நிலையில் வரஇருக்கின்ற மக்களவை தேர்தலில் 20 தொகுதிகள் கைவசம் உள்ள நிலையில் மீதி 17 தொகுதியை எவ்வாறு சமாளிக்கப் போகுது. 40க்கு 37 கைப்பற்றிய நிலையில் வெறும் 20 தொகுதியை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பது என்பது கேள்வி குறியாக உள்ளது. கூட்டணி அமைத்தாலும் வேட்பாளரைஅதைவிட பெரும் சிரமம் தான்.
கருத்துகள் இல்லை