• சற்று முன்

    அதிமுக தேர்தல் கூட்டணியில் தொடரும் சிக்கல்


    அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாமக முடிவான நிலையில் தேமுதிக படியாமல் நழுவிக்கொண்டே போகிறது. பாமாவிற்கு கொடுத்ததை போல் எங்களுக்கும் சரி இடங்கள் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந் இல்லத்திற்கு ஓபிஎஸ் மற்றும் ஜெயக்குமார் நேரில் சென்று நலம் விசாரித்ததை போல் கூட்டணி குறித்து இருவம் பேசினார். ஆனால் பிடி கொடுத்து பேசவில்லை. வரும் 6ஆம் தேதிக்குள் முடிவு தெரியும் என்று கூறிவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad