நக்கீரன் கோபாலன் மீது பொய் வழக்கு பதிவுக்கு கண்டன அறிக்கை
நக்கீரன் கோபாலன் மீது போடப்பட்ட பொய் வழக்கு பதிவு சர்வாதிகார ஆட்சி மனித மாண்பு மிதிக்கப்படுகிறது . தலைக்கனம் பிடித்த, கர்வம், ஆணவம் பிடித்த அதிகார ஆட்சியாக தெரிகிறது. சமூக அவலங்களையும் பதவி, பணபலம் கொண்ட அரக்கர்களின் ஈனச்செயலை, உண்மையை சமூக பண்பை சீர்க்கொளைக்கும் சமூக விரோதிகளை தண்டிக்காமல் காப்பாற்ற துடிக்கும் ஆளும் கட்சியை வன்மையாக கண்டிப்பதுடன் சமூக விரோதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்த மூத்த பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபாலன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை அறிஞர் அண்ணா பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் பொய் வழக்கை உடனே திரும்ப பெற சங்கம் சார்பாக வலியுறுத்துகின்றோம்.
இளசைகணேசன் ஆ.வீ.கன்னையா
தலைவர் பொதுச் செயலாளர்
கருத்துகள் இல்லை