• சற்று முன்

    மதுரையில் மட்டும் தேர்தல் நேரம் கூடுதலாக 2 மணி நேரம் வழங்கியது தேர்தல் ஆணையம்


    வரஇருக்கின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 18 சித்திரை திருவிழா என்பதால் தேர்தல் தேதியை ஒத்தி வைக்க கோரி அனைத்து தரப்பு கட்சியின் கோரிக்கை வைத்ததால் வழக்கமாக காலை 7.00 மணி முதல் 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை 7.00 மணி முதல் 8.00 வரை வாக்களிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad