Header Ads

  • சற்று முன்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயி சங்கதின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர் ரயில் நிலையம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் நீண்ட நாள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்டும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையையால் தமிழக விவசாயிகள்,விவசாயிகளுக்கு குறிப்பாக காவிரி பாசன பகுதி மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்புகளும் ஏற்படும், ஆகையால் இந்த திட்டத்தை கைவிட்ட கோரியும், மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தயாராக உள்ளதாகவும்,20 தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார் அதைப்பற்றி விவசாயிகளின் கருத்து*

    அந்த எண்ணம் உண்மையிலே கர்நாடக அரசுக்கு இருக்குமேயானால் அந்த திட்டத்தைதிட்டமிடுவதற்கும் முன்பாக அரசிடம் பேசி இருக்க வேண்டும் அதன்மூலமாக இந்த தமிழக அரசும் விவசாயிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டு அதன் பின் தமிழக அரசின் கருத்துகளை சொல்லியிருக்கும்ஆனால் கர்நாடக அரசு என்பது ஒரு யுத்தத்தை தொடங்கிவிட்டு அதன்பின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்பது தமிழக விவசாயிகளையும் மற்றும் தமிழக அரசையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஏமாற்றும் செயலாகத்தான் கருதுகிறோம் அந்த வகையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது என்று சொல்லியிருப்பது தமிழக விவசாயிகளின் சங்கம் வரவேற்கிறது
    பல கோரிக்கைகளை வைத்து முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad