திருவண்ணாமலையில் சோனியா காந்தி அவர்களின் 72 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 72ஆவது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை நகர கமிட்டி N.வெற்றிசெல்வம் தலமையில் மாவட்ட நிர்வாகிகள் T.சீனுவாசன், G.அண்ணாச்சி,பொருளாலர் P.சண்முகம்,பிச்சான்டி,கோகுல்தாஸ்,வினோதினி சக்திவேல் முன்னிலையில் நகர பொருப்பாளர்கள் பட்டதாரி சண்முகம் ,மொய்தீன் ,E.புவனா, வடிவழகன் ,சீனுநாட்டார், முருகபூபதி, வழக்கறிஞர் முகமதுஅலி,மளிகை விநாயகம்,சலாம்பாய் ஆகியோர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு ஜாங்கிரி வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சி நிறைவில் நகர துனைத்தலைவர் D.குப்பன் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை