கூலி படை ஏவி இரண்டாவது மனைவியையும் கணவனையும் கொன்ற முதல் மனைவி
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை ஈச்சனேரி வட்டத்தை சேர்ந்தவர் ராஜா மகன் சண்முகம் (வயது 40)இவரது முதல் மணைவி கலா இவர்களுக்கு ஆனந்தன் மற்றும் நந்தினி இரண்டு குழந்தைகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலா என்பவர் அங்கநாதவலசையை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டு வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.இந்த நிலையில் சண்முகம் 6மாதத்திற்கு முன்பு ஸ்வேதா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தியுள்ளார் இதை அறிந்த முதல் மணைவி கலா என்பவர் மீண்டும் தன் கணவனோடு தான் வாழ்க்கை நடத்துவேன் என்று கூறி ஊர் பெரியோர்களால் பேசி ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் சேர்ந்து வாழுமாறு பேசிவிட்டு உள்ளனர்
இந்த நிலையில் இன்று நள்ளிரவு கலா என்பவர் கள்ளகாதலனோடு சேர்ந்து கூலிப்படை ஏவி அவரது கணவனையும் இரண்டாவது மணைவியும் சராமரியாக வெட்டியதில் வீட்டீனுள்ளே இறந்து உள்ளனர் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் 3பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை