• சற்று முன்

    சூட்டு பொத்தை மலை மேல் உள்ள லிங்கேஸ்வரரனுக்கு மக்கள் பௌர்ணமி தீபம் ஏற்றினர்.


    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வள்ளியூர் சூட்டு பொத்தையில் தீபம் போடுவது சம்மந்தமாக இருதரப்பினரும் தீபம் போடுவதற்கு  உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு. முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் டிரஸ்ட் நிர்வாகத்தினர் கார்த்திகை மாதம் மட்டும் மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிவரையும் அதன்பின்பு தளவாய்புரம் மக்கள் வழக்கம் போல் மாதாமாதம் பௌர்ணமியில் தீபம் போட அனுமதியளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்ததையடுத்து 


    போலீஸ் பாதுகாப்புடன் சூட்டுபொத்தை மலை மேல் அமைந்துள்ள லிங்கேஸ்வருக்கு ஊர் பொது  மக்களால்  ஏற்பட்ட மகா தீபம்... மக்கள் உற்சாகத்துடன் மகா தீபம் ஏற்றி லிங்கேஸ்வரர் அருளை பெற்று சென்றனர் 




    செய்தியாளர் - திருநெல்வேலி - மோகன் ராஜ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad