Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் விதை விற்பணை நிலையங்களில் மாநில துணை இயக்குநர் தடீர் ஆய்வு


    திருவாடானையில் விதை விற்பணை நிலையங்கள், விதை சுத்திகரிப்பு நிலையங்களை மாநில விவசாயதுறை துணை இயக்குநர் தடீர் ஆய்வுசெய்தார்.

    திருவாடானை தாலுகாவில் அரசு மற்றும் தனியார் விதை விற்பணை நிலையங்கள்  மற்றும் திருவாடானையில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு விவசாய துறை மாநில துணை இயக்குநர் முத்துராமன் தமிழ்நாடு  விதைகள் சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையின் படி விதை விற்பணையாளாகள் தரமான விதைகளை விற்பனை செய்கின்றனரா?  அப்படி வஜிற்கப்படும் விதை சிப்பங்கள் மீது விபர அட்டை, வதைகளுக்கு வழங்கிய சான்று பற்றிய விவரம், பொருத்தப்பட்டுள்ளதா? வௌஜிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விதைகள் முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிதா? என்பதனையும், விவசாயம் செய்ய வரப்பெற்ற விதைகுவியில்களில் மாதிகளை எடுத்து பகுப்பய்விற்கு அனுப்ப உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருவாடானை விவசாய துணை இயக்குநர் அலுவலகம் அருகில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வுசெய்தார். அங்கு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் தமிழ்நாடு விதைகள் சட்டம் 1966 விதிமுறைகளுக்கு புறம்பாக விதைகளை விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அவசியம் ஏற்பட்டால் லைசன்னஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் செந்தில்வாசன், திருவாடானை விவசாயத்துறை துணை இயக்குநர் செர்சோன் தங்கராசு மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

    செய்தியாளர் : திருவாடானை -ஆனந்த்  குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad