Header Ads

  • சற்று முன்

    அமைச்சர் ஆய்வு



    உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் திருவாரூர் நன்னிலம் தாலுக்கா வட்டாச்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். மேலும் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசனை நடத்தி பிறகு 19 தாழ்வான இடங்களுக்கு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார் .

    செய்தியாளர் : வி.ஆர். மணிகண்டன் - நன்னிலம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad