கஜா புயலின் கோரா தாண்டவத்தால் வேதாரண்யம் கடும் பாதிப்பு
கஜா புயல் காரணமாக வேதாரண்யம் நகர் முற்றிலுமாக துண்டிப்பு நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன சாலையில் மரங்கள் முறிந்துள்ளதால் வேதாரண்யத்திற்கு செல்ல முடியாத நிலை சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி அதிகாரிகள் வேதாரண்யம் நோக்கி செல்கின்றனர்
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிப்பு வேதாரண்யத்தில் தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது சாலைகள் துண்டிக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் இருந்து வெளியேற முடியாத நிலை மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் நகர வாசிகள் தவிப்புகஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் வேதாரண்யத்தில் அதிக பாதிப்பு
கருத்துகள் இல்லை