• சற்று முன்

    திருவாடானை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய“த வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது



    திருவாடானை அருகே சிறுமிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்த வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்ட்டு திருவாடானை அணைத்து மகளிர் காவல் நிலையத்தார் விசாரித்து வருகிறார்கள்.
    திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே என்.மங்கலத்தைச் சேர்ந்த சிறுமதி அடுத்தகுடி கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் இருந்துவந்தார். பாட்டி சனிக்கிழமை விவசாய வேலைக்கு சென்ற போது  9வயது சிறுமியை தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டில் இருந்த திருப்பாலைக்குடி அருகே ஏ.மணக்குடி கிராமத்தைச் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த திருப்பாலைக்குடி அருகே A.மணக்குடி கிராமத்தைச் மலைராஜ் மகன் கார்த்தி (36) சேர்ந்த என்பவர் மீது திருவாடானை அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    செய்தியாளர் : திருவாடானை - லெ.ஆனந்த குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad