• சற்று முன்

    2.0 திரைப்படம் வெளியீட்டை திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் உற்சாகம்



    ரஜினி ரசிகர் மன்ற வட சென்னை செயலாளர் E . சந்தானம் சண்முக திரையரங்கில் காலை 7.30 மணியளவில் ரசிகர்களை சந்தித்தார். மேலும் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.



    திருவொற்றியூர்: மக்கள் தலைவர் ரஜினிகாந்த் 2.0 திரைப்படம் திருவொற்றியூரில் மூன்று திரையிரங்குகளில் வெளியானது. *மாவட்ட செயலாளர் E . சந்தானம் அவர்களின் ஆலோசனைப்படி மூன்று திரையரங்குகளில் கட்டவுட் ,பேனர்கள் வாழைமரம் கட்டி பட்டாசு வெடித்து சிறப்பாக ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.  பகுதி செயலாளர் ரஜினி பித்தன் தலைமையில் அனைத்து ரஜினி ரசிகர்கள், கலந்து கொண்டனர்.



    செய்தியாளர் : கொடுங்கை - ஹரி பிரசாத் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad