தமிழக முதல்வரை சந்தித்து பிள்ளைமார்கள் சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முகாம் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட அனைத்து பிள்ளைமார்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ் புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் பிள்ளைமார்கள் சங்க தலைவர் திரு, ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை