மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முகாம் அலுவலகத்தில் குமரி மாவட்ட அணைத்து வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சந்தித்து கோரிக்கை மனுகளை அளித்தனர்.உடன் மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ் புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் குமாரி மாவட்ட வெள்ளாளர் சங்க தலைவர் திரு .பாக்கிய பிள்ளை பொது செயலாளர் டாக்டர் கே .தானப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : பொன் முகரியன்
Tags:
தமிழகம்
