• சற்று முன்

    திருவாரூரில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது


    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா அக்டோபர் 13 சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் குறைப்பு திட்டம் மற்றும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை குறித்து இன்று நன்னிலம் வட்டாட்சியர் பரஞ்ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நன்னிலம் முக்கிய விதிகளில் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் :  நன்னிலம் - வி.ஆர். மணிகண்டன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad