ரயிலில் பயணம் செய்த பயணி கழுத்து அறுப்பட்ட நிலையில் மீட்பு
ஓசூர்,இரயிலில் பயணம் செய்த 60 வயது மதிக்கதக்க ஆண் பயணி ஒருவரை கழுத்து அறுத்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இன்று அதிகாலை எட்டு மணிக்கு பெங்களூர் யஷவந்த்புரத்திலிருந்து ஓசூர் வந்த இரயிலில் பயணம் செய்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியின் கழுத்து அறுப்பட்ட நிலையில் உயிருக்கு போராடியபடி ஓசூர் அரசு மருத்துவமனையிக்கு கொண்டு வரப்பட்டு,
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இறந்தவரின் உடலை உடல் கூறு ஆய்விற்க்க கொண்டு செல்லப்பட்டது, மேலும் இரயிலில் பயணம் செய்த பயணியே தனக்கு தனே கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார இல்லை வேறு யாராவது அவரை கொலை செய்ய முயர்சித்தார என பல்வேறு கோணங்களிள் இரயில்வே போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் : கிருஷணகிரி - சி.முருகன்
கருத்துகள் இல்லை