• சற்று முன்

    கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா – அமுமக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை



    சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைந்துள்ள தேவர் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரபாண்டியன், கணபதிபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    காங்கிரஸ்


    காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் நகர தலைவர் சண்முகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad