• சற்று முன்

    அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஒரு நாள் போராட்டம் நடத்தினர்


    பழைய ஓய்வூதிய கொள்கையை நிறைவேற்ற வேண்டும் அரசு , ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஜாக்டோ ஜியோ அரசுக்கு கடும் எச்சரிக்கை* 
    .
    ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக ஒரு நாள் தற்காலிக விடுப்பு போராட்டம் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர் இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பழைய ஓய்வூதிய கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இரண்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடுவதென முடிவெடுத்த அரசின் ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் காலியாக  அரசு ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றும் தமிழக ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு செயலாளர்களுக்கும் நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் சட்ட ரீதியா ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அழைத்து பேசாத பட்சத்தில் சேலத்தில் லட்சக்கணக்கான ஊழியர்களை திரட்டி மிகப்பெரிய பிரம்மாண்டமான போராட்டம் நடத்துவதாக கூறினார்


    செய்தியாளர் : ஓசூர் - முருகன். சி


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad