குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தூய்மை இந்தியா கணக்கெடுப்பு திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விருது கிடைத்துள்ளது.


புதுடெல்லியில் Pravasi bharathiya kendra வில் தூய்மை பாரத இயக்கம் விழா  நடைபெற்றது. இதில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 இந்தியா முழுவதும் தனியார் குழுக்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திற்கான விருதினை மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்  உமாபாரதியிடம் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி பெற்றுக்கொண்டார்.


கருத்துரையிடுக

புதியது பழையவை