வைகோ கைதியை எதிர்த்து மதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நக்கீரன் கோபால் கைதுக்கு நீதி கேட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா
கொல்லூமாங்குடியில் மதிமுக ஒன்றிய செயலாளர் சிவா அவர்களின் தலைமையில் மதிமுகவினர்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் திமுக ஒன்றிய செயலாளர்
வரத.கோ.ஆனந்த, கம்னியூஸ்ட் கட்சி ஒன்றிப செயலாளர்
கௌதமன் மற்றும் மதிமுக பேரளம் நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய பொருளாளர் ராஜி, மாவட்ட பிரதிநிதி அறிவழகன், கிளை செயலாளர்
ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்த, ஒன்றிய விவசாய அணி மோகன், மாவட்ட மாணவர்
அணி ராமசந்திரன், ஒன்றிய இளைஞரணி சந்தோஷ், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
.
செய்தியாளர்: நன்னிலம் - வி.ஆர். மணிகண்டன்
.
செய்தியாளர்: நன்னிலம் - வி.ஆர். மணிகண்டன்
கருத்துகள் இல்லை