கடலூரில் மாவட்ட சார் ஆட்சியரை எதிர்த்து கிராம நிர்வாகிகள் கண்டன ஆர்பாட்டம்
கடலூர் மாவட்ட சார் ஆட்சியர். சரயூ IAS..தனக்கு கீழ் பணிபுரியும்.கிராம நிர்வகிகளை அலட்சியம் செய்தும் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசியும் வருவதாக பல முறை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மன ஊளைசளுக்கு ஆளான கிராம நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்ட கிராம நிர்வக்கிகள் மாவட்ட ஆட்சியர் முன்பு சார் ஆட்சியருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை