Header Ads

  • சற்று முன்

    36 மணி நேரத்திற்கு பிறகு அபயா எச்சரிக்கை !



    தமிழகத்தில் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- தேசிய பேரிடர் மேலாண்மை துறை.*

    மிக குறுகிய நேரத்தில் 25 செ.மீ அளவிற்கு மிக மிக கனமழை பெய்யக்கூடும். 
    மாவட்ட நிர்வாகங்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.மின் வசதி, சாலை போக்குவரத்து வசதி துண்டிக்கப்படலாம்- தேசிய பேரிடர் மேலாண்மை துறை.வானிலை மிக மோசமாக இருக்குமென்பதால்,  மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்லக்கூடாது.

    *ரெட் அலர்ட் என்றால் என்ன? *

    வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். 36உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad