• சற்று முன்

    தொடர் மழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு இன்று விடுமறை


    சென்னை, திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதாலும், பள்ளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால்   இன்று சென்னை,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது .



    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad