Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது


    தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, மாநிலத் தலைவர் ராஜ் தலைமை தாங்கினார் பொதுச்செயலாளர் தாயப்பன் முன்னிலைவகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அமைச்சர் சீனிவாசனிடம் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது கோரிக்கை மனுவில் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 174படி 27 நிர்வாக மானியம் முழுமையாக வழங்க பரிந்துரை செய்த உயர்ந்தது தொடக்கக் கல்வி துறை இயக்குனர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு உயர்தர நிதித்துறை செயலாளர் செயலாளர் சந்திப்பது தீர்மானிக்கப்படுகிறது, அரசாணை பெரும் தொடக்கக்கல்வி, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்படும்போது இருப்பின் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய உரிய அனுமதியும் ஒப்புதலும் என்னை வழங்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் மனுவாக கொடுத்தனர், அந்த மனுவை பரிசீலனை செய்வதாக வாக்கு கொடுத்தார்
    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது அம்மாவின் ஆட்சியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் geometryபாக்ஸ்.பென்சில். பேனா.காலணிகள் வசதிகளையும் இலவசமாக வழங்கியவர் அம்மா என்றும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஒபிஎஸ் பன்னீர் செல்வம் அம்மாவின் ஆசியோடு ஆட்சி யை நடத்தி வருகின்றனர். கல்வி கற்க தேவை யான அணைத்து உதவும் களையும் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை யன்.சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.கல்வி துறை யில் ஆசிரியர் கள்.மாணவர்கள். மாணவிகள் சிறப்பான அமைச்சரைபெற்று கொண்டு உள்ளீர்கள் எனவே உங்களது கோரிக்கை கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.என்று உறுதியாக நம்புங்கள். என்றார். விழாவில் திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி நிர்வாகி பிரபாகரன் . பழனி தாசில்தார் சரவணகுமார். பழனி டிஎஸ்பி விவேகானந்தன்மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபால்,குப்புசாமி பழனி நகரச் செயலாளர் முருகானந்தம் முன்னாள் மேயர் மருதராஜ் பகுதிச் செயலாளர் மோகன் திண்டுக்கல் கிளை செயலாளர் ரவிக்குமார் பழனி நகர துணைத் தலைவர் முருகன் மற்றும் லோகநாதன் சரவணன் அதிமுக கட்சியினர், உறுப்பினர்கள் ஏராளமான பொதுமக்கள் பள்ளி  ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad