Header Ads

  • சற்று முன்

    வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை


    சென்னை சொகுசு பேருந்துகளை இயக்கிவரும் பிரபல டிராவல்ஸ் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான புரசைவாக்கதில் உள்ள அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் மற்றும் கோயம்பேடு அலுவகத்திலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 



    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad