ஜாமீனில் வெளிவந்த கொலையாளி அய்யாவு கொலை செய்யப்பட்டார்

பழனி 13வது வார்டு சேர்ந்த அய்யாவு 33 மீது 6 இக்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது கடந்த 10 நாட்களுக்கு முன் அய்யாவு ஜாமினில் வெளிவந்துள்ளார் நேற்று நள்ளிரவு 13வது வார்டு பூங்கா முன் நின்றிருந்த ஐயா மீது ஆறுமுகம் மற்றும் 3 பேர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்த பழனி நகர காவல்துறை டிஎஸ்பி விவேகானந்தன் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அய்யாவு உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பழனி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் ஆறுமுகம் மற்றும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்
செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்
செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube cheenalai பார்க்கவும்
கருத்துகள் இல்லை