• சற்று முன்

    பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை தாரை வார்த்த வக்ஃபு வாரிய அதிகாரிகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.


    பழனி பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையை நீதிமன்ற உத்தரவை மறைத்து தனியாருக்கு பெரும் தொகையை வாங்கி பூட்டைத் திறந்து கொடுத்த வக்ஃபு வாரிய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி பேருந்து நிலையம் எதிரே இஸ்லாமியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் தா மு மு க நகரத் தலைவர் ஜாபர் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிப்பு.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி ரோட்டில் அமைந்துள்ள பழனி டவுன் முஸ்லீம் தர்மபரிபாலன சங்கத்திற்கு பாதிக்கப்பட்ட வண்டிப்பேட்டை வளாகத்தில் (கடை எண் 79) ஜவுளிக்கடை நடத்தி வரும் வாடகைதாரர் மூன்றாம் நபருக்கு (பகுடிக்கு) பெரும் தொகையை பெற்றுக்கொண்டு கடையை மூன்றாம் நபர் அனுபவித்துக்கொள்ள ஒப்புதல் அளித்துவிட்டு நடத்தி வந்த ஜவுளிக்கடையை காலி செய்துவிட்டார்.



    தகவலறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் உதவியுடன் ஜமாத்தார்கள் உடன் கடையை பூட்டி சீல் வைத்த பின் தனியாருக்கு ஆதரவாக பெரும் தொகையை பெற்றுக்கொண்ட வகஃபு வாரிய அதிகாரிகள் இணைந்து கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மறைத்துஉயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஆணை பெற்று காவல்துறை பாதுகாப்புடன் பூட்டை உடைத்து கடை திறந்துள்ளதை கண்டித்தும் வக்ஃபு வாரிய அதிகாரிகளை தமிழக அரசு உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரியும் கண்டன கோஷமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் சாந்து முகமது பேட்டியில் 70 லட்சம் ரூபாய் முன்பு கசெய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...டை நடத்தி   பெற்றுக் கொண்டு வகஃபு வாரி அதிகாரிகள் மற்றும் காவல்துறை துணையோடு கடையின் பூட்டை திறந்துள்ளனர் என்று கூறினார்.


    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad