எட்டிநாயக்கன்பட்டி கோவில்பட்டி புதிய வழித்தட பேரூந்தினை..மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜு அவர்கள் தொடங்கி வைத்தார்கள்..
தூத்துக்குடி மாவட்டம்.. எட்டிநாயக்கன்பட்டியில்..எட்டிநாயக்கன்பட்டி கோவில்பட்டி புதிய வழித்தட பேரூந்தினை..மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜு அவர்கள் தொடங்கி வைத்தார்கள்..
இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன்..அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் திரு.துரைராஜ் அவர்கள்..கோட்ட மேலாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள்.. மற்றும்,முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..
கருத்துகள் இல்லை