திருவாடானையில் பாலத்தின் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு பேராபத்து
திருவாடானையில் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடனை பேருந்து நிலையத்தின் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இந்த சாலை ஓரத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால் பெரும் பள்ளம் ஏற்பட்டு பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் இந்த சாலையின் வழியே பள்ளிக்கு பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் செல்வதால் போக்குவரத்து அதிகம் உள்ள பாலத்தின் அருகே ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தார்கள்
கருத்துகள் இல்லை