• சற்று முன்

    தொண்டியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது திருவாடானை


    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பி எஸ் அப்துல் ரஹ்மான் நினைவு கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் மாவட்டத்திலிருந்து பலர் கலந்து கொண்டார்கள். இந்த போட்டிக்கு தனியார் பள்ளி தாளாளர் அகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளர், தேசிய விளையாட்டு வீரர் மணிசங்கர் முன்னிலை வகித்தார் இந்த போட்டியில் சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்று கீழக்கரை மேல்நிலைப்பள்ளி வீரர் வெற்றி பெற்றார்கள். இவர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் கேடயம், பாராட்டு கன்றிதழ் வழங்கப்பட்டது.    இறுதியாக தாளாளர் சலாமத் மத் ஹுசைன் நன்றி கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad