
பர்கூர் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சற்று முன் கொலை முயற்சி நடந்துள்ளது. இதில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்தகாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை