சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி நடந்த ஒகேனகல் காவல் ஆய்வாளர்

குடும்பத்துடன் சுற்றுலா வந்த பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையே அத்துமீறி நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் இது போன்ற செயல்களால் சக சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை கொடுக்கிறது.
இந்த காவல் ஆயவாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
செய்தியாளர் : நீதி பாண்டியராஜன்
இதன் முழு வீடியோ பதிவை nms todya youtube பார்க்கவும்
கருத்துகள் இல்லை