• சற்று முன்

    திருவாடானையில் கண்மாயின் உடைந்த கரைகளை வலுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை



    திருவாடானையில் கண்ணாடிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு நிலையில் அதன் உடைந்த கரைகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்



    திருவாடானை தாலுகாவில் அதிக அளவில் கண்மாய்கள் உள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தின் நெல் களஞ்சியமாக விளங்குகிறது இந்நிலையில் கண்மாய்கள் அரசால் கொண்டு வரப்பட்ட நிலையில் அதற்காக கரைகளை உடைத்து மணல் அள்ளப்பட்டது ஆனால் இன்று வரை அந்தக் கதைகளை பயன்படுத்தாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றனர் இனிவரும் காலம் மலை காரணங்களால் மழை நீரை விவசாயத்திற்காகவும் நிலத்தடி நீரை கொதிக்க வைக்கவும் பொதுமக்கள் குடிக்கவும் தேக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது கடைகள் அனைத்தும் உடைந்து உடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வீணாகிவிடும் என்று பொது மக்கள் அச்சப்படுகின்றனர் எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்மாயின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர் இதேபோல் கோயில் குளத்தில் உள்ள கோவிந்த மன்றம் கண்மாய் கண்மாயில் மண் எடுப்பதற்காக கண்மாய் கரையில் 9 இடங்களில் உடைத்து மண் விடப்பட்டுள்ளது இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாய் கரைகளில் வலுப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad