• சற்று முன்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பெரியார் திருவுருவ சிலைக்கு டிடிவி அணியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செல்லுதினர்

     

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள பெரியார் 140 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கு சிலைக்கு மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் டிடிவி அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இவ்விழாவில் இவ்விழாவில் நகர செயலாளர் வைரவன் ஒன்றிய செயலாளர் சஞ்சய் காந்தி திருமங்கலம் நகர இளைஞரணி கவிராஜன் பிரபு மற்றும் மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்



    செய்தியாளர் : மதுரை - நீதி பாண்டிய ராஜன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad