• சற்று முன்

    திருவாடானையில் மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா



    திருவாடானை மேற்குத் தெருவில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது



    திருவாடானை மேற்குத் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை விரதம் பக்தர்கள் விரதமிருந்து காவடி பறவைக் காவடி மயில் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இந்த திருவிழாவில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் கோவில் நிர்வாகத்தால் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad