தேசிய மக்கள் பேரியிக்க மாநில தலைவர் செல்வா தன் பிறந்த நாளை கட்சி தொண்டர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் தேசிய மக்கள் பேரியக்க மாநில தலைவர் செல்வா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மேலும் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் இலவச வேட்டி, சேலை, மரக்கன்றுகள் வழங்கினார். மாற்றுத்திரனளிகளுக்கு ஊக்க தொகையும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
எமது செய்தியாளர் : நன்னிலம் - வி.ஆர். மணிகண்டன்
கருத்துகள் இல்லை