தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெங்கடேச பண்ணையாரின் 15வது நினைவு தினம் 26ம் தேதி வீர வழிபாடாக கொண்டாட உள்ளது. இந்த விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆகவே சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, 26ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை