கலைடாஸ்கோப் போட்டி சென்னையில் நடைபெற்றது
சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பள்ளி மாணவர்களும் சென்னை முகபேர் வேல்லம்மாள் பள்ளி மாணவர்களிடியே சமிபத்தில் கலைடாஸ்கோப் போட்டி நடைபெற்றது . இதில் பங்கேற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கலை, நடனம், என அனைத்திலும் தங்கள் திறமையே வெளிக்காட்டி முதற் பரிசை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்தனர்.
குறிப்பாக கிராமிய நடனத்தில் அனைவரையும் கவர்ந்தது குறிப்படத்தக்கது.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை