பாரத பிரதமர் மோடி அவர்கள் தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்து மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கிற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின்னுக்கு ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை