கலைஞரின் எண்ணம் நிறைவேறியது.
நீண்ட நேர வாதங்களுக்கு பிறகு கலைஞரின் உடலை மெரினா கடற்கறையில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதி மன்ற நீதி அரசர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்சி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தாரும் துக்கத்தில் இலேசான மகிழ்ச்சி அடைந்தனர். கட்சி தொண்டர்களின் எண்ணமும் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் எண்ணமும் ஈடேறியது.
கருத்துகள் இல்லை