Header Ads

  • சற்று முன்

    கடல் கடந்து செல்லும் ஆவின் பால்

    ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்  ஹாங்காங்கில் முதல் கட்டமாக 15 நாட்களுக்கு ஒருமுறை 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கன்டெய்னர்களில் டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் விற்பனை செய்யப்படும். ஹாங்காங் முழுவதும் சப்-டீலர்கள் நியமிக்கப்பட்ட பிறகு ஏற்றுமதி அதிகரிக்கும்.
    ஹாங்காங்கைத் தொடர்ந்து கத்தார், செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் ஆவின் பால் பொருட்கள் விற்பனையைத் தொடங்கவுள்ளோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad