பழனி பேருந்து நிலையம் எதிரே தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனி பேருந்து நிலையம் எதிரே தமிழ் புலிகள் கட்சி தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலாளர் இரணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் மாமன்னர் ஒண்டிவீரனுக்கு சென்னையில் குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை தமிழக அரசு நிறுவவேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் முகிலரசன் மாநில செய்தி தொடர்பாளர் அழகி இராவணன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
\
கருத்துகள் இல்லை