பழனி மலை ரோப் கார் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
பழனி மலை ரோப் கார் 48 நாட்கள் பணிகள் நிறைவு பெற்று இன்று சோதனை ஓட்டம் இயந்திரம் பழுதானால் பக்தர்களை காப்பாற்றும் செயல்விளக்கம் நடைபெற்றது...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை ரோப்கார் கடந்த 48 நாட்களாக நிறுத்திட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மூத்த பொறியாளர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று இன்று ரோப்கார் சோதனை ஓட்டமும் விபத்து நேரத்தில் காப்பாற்றுவது பற்றிய செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பழனி கோவில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் 30 ம் தேதி ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு துவக்கப்படும் என்று அறிவித்தார்...
செய்தியாளர்
பழனி சரவணக்குமார்...
கருத்துகள் இல்லை